வேம்பிராயில் சத்திய ஞான கோட்டம் கட்டும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு சிறப்பாகக் கட்டி முடித்த ரூபின்ஸ் நிறுவனத்தார் திரு சிவசேகரம் பிள்ளை (நடுவில்) மற்றும் (ஓய்வு) பெற்ற கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம்.என்ற மணியன் மாஸ்டர் (வலது புறம்) மற்றும் திரு கேத்தீஸ்வரன் (இடது புறம்).
மழையூர் திரு சதாசிவம் அவர்களின் திரு அருட்பா பாட்டுக் கச்சேரி உடனிருப்பவர் அவரது சிஷ்யர்
புதுக்கோட்டை திரு காசிநாதன், திரு அருட்பா பாடகர்.
சன்மார்க்க அன்பர்கள் ரூபின்ஸ் நிறுவனத்தில் திரு அருட்பா இசைக் கச்சேரியை ரசித்தனர்.
திருமதி விஜயலக்ஷ்மி, திரு அருட்பா பாடல்களைப் பாடுகின்றார்.
விழாவில் பங்கேற்ற இந்தியாவிலிருந்து சென்ற சன்மார்க்க அன்பர்கள்.
சத்திய தருமச்சாலை திறப்பு விழாவிற்கு முன்னர் அன்பர்கள் அனைவரும் அருட்பெருஞ் ஜோதி தீபத்துடன் சத்திய ஞானக் கோட்ட வளாகத்தை வலம் வந்தனர். எல்லா அன்பர்களின் கைகளிலும், திரு அருட்பாக்கள் உள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சென்றிருந்த அன்பர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
தேனினும் இனிய திரு அருட்பா பாடல்களை வேம்பிராய் சத்திய தருமச்சாலை திறப்பு விழாவின்போது பாடிய சாவகச்சேரி மீசாலை பள்ளி இசை ஆசிரியைகள்.
vembirai photos
vembirai photos
vembirai photos
vembirai photos
vembirai photos
vembirai photos
vembirai photos