இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத் திறப்பு விழா நிகழ்ச்சிகளில்
புத்த பிட்சுகள் பங்கேற்பு.
=0=0=0=0=0=0=0=0=
இலங்கையில் உள்ள சாவகச்சேரி அருகே வேம்பிராயில், கடந்த 2010 செப்டம்பர் மாதத்தில் அளவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு கேத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி மகன் திரு தயானந்தன் குடும்பத்தினரின் சீரிய முயற்சியினால், சத்திய தருமச் சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் ஆகியவை திறந்து, அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பெற்றது.
இந்தியாவை அடுத்து, இவ்வளவு பெரிய அளவில் சத்திய தருமச்சாலையும். சத்திய ஞான கோட்டமும் இலங்கையில், வேம்பிராயில்தான் கட்டப்பட்டுள்ளன.
பல நாட்டைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்களும், குறிப்பாக இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி, பம்பாய் போன்ற் நகரங்களிலுமிருந்தும் திரளான அன்பர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலை அடுத்துள்ள வீரிருப்பு என்ற கிராமத்தில் புத்த ஆலயம் உள்ளது.
அதன் தலைமை புத்த பிக்ஷு ரெவெரெண்ட் திரு இஸ்தானி புத்த பிக்ஷு லீலாவதி அம்மையார் மற்றும் ஒரு பெண் புத்த பிக்ஷு ஆகியோர், இலங்கையில் நடைபெற்ற இந்த விழாக்களுக்கு வருகை தந்து பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
555
565
567
569
573
577
572
576
578
575
604