இலங்கை வேம்பிரய் சத்திய ஞான கொட்டம் திறப்பு விழா-வள்ளலார் வாழ்க்கை வரலாறு நாடகம்.
கடந்த 5.9.2010 இலங்கை வேம்பிராயில், வள்ளலார் சத்திய ஞான கோட்டம் திறப்பு விழா செய்யப்பட்டு, அருட்பெருஞ் ஜோதி தரிசனம், உலகிலேயே இலங்கை நாட்டில், திரு கேத்தீஸ்வரன். திருமதி விஜயலக்ஷ்மி, திரு தயானந்தன், திரு ஈசன் களஞ்சியம் ஆகியோரது பெரு முயற்சியால் காண்பிக்கப்பட்டது.
அன்றைய தேதியில் இரவு சுமார் 12.00 மணி அளவில் வள்ளலார் வாழ்க்கை வரலாறு, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலையைச் சேர்ந்த சிவசக்தி சங்கீத நர்த்தனாலயம் நிறுவனத்தினரால் திறம்பட நடித்துக் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடித்த குழந்தைகள், தத்ரூபமாக நடித்து, காண்போரை எல்லாம் பரவசத்திற்கு உள்ளாக்கின.
Write a comment