இலங்கை வேம்பிராய் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டத் திறப்பு விழாவிற்குக் கொண்டு செல்லப்படவுள்ள திரு நிலைக்கண்ணாடி முன் திரு அருட்பா முற்றோதல்.
இன்று (8.8.2010) மேட்டுக்குப்பத்தில் இலங்கை வேம்பிராய் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான சபை திறப்பு விழாவிற்குக் கொண்டு செல்லப்படவுள்ள திரு நிலைக் கண்ணாடியின் முன்பாக திரு அருட்பா முற்றோதல் நடைபெற்றது. இன்றுடன் 8வது முறையாக, திரு அருட்பா முற்றோதல் முடிவடைந்துள்ளது. அன்பர்கள் வருகை தந்து திரு அருட்பா முற்றோதலில் கலந்து சிறப்புச் செய்தனர்.
Write a comment