39ஆம் நாளாக திரு நிலைக்கண்ணாடி வழிபாடு
மேட்டுக் குப்பத்தில் 6.8.2010 அன்று நடைபெறல்.
6.8.2010 அன்று 39ஆம் நாளாக திருநிலைக் கண்ணாடி வழிபாடு, திருஅருட்பா முற்றோதல் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றுவருகின்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுவது எனது அவா ஆகும்.
வள்ளல் அடிமை தயாநேயன் கேத்தீஸ்வரன் அவரது மனைவி திருமதி விஜய லக்ஷ்மி அவர்களது மகன் தயானாந்தன்.
Write a comment