Srilanka Gnana Sabai Temple
இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திறப்பு விழா இந்தியாவிலிருந்து செல்வோர் எண்ணிக்கை.

இலங்கை வேம்பிராயில் சத்திய ஞான கோட்டத் திறப்பு விழாவிற்குச் செல்வோர் எண்ணிக்கை.

=0=0=0=0=0=0=0=0

இலங்கையில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்பு விழாவிற்கு, வரும் 17.8.2010 அன்று, இந்தியாவில் இருந்து (குறிப்பாக) தமிழ்நாட்டிலிருந்து சுமார் 31 நபர்கள் செல்லவுள்ளனர். ஏனைய மாநிலங்களான பாண்டிச்சேரியிலிருந்தும் அன்பர்கள் அங்கு செல்ல முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல், சென்னை, கோபிச்செட்டிபாளையம், மதுரை, திருச்சி முதலான இடங்களில் இருந்து அன்பர்கள் செல்ல உள்ளனர். இன்னும் திரளான அன்பர்கள் அங்கு சென்று, திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொள்ளும்படி இவ்விழாவினை ஏற்பாடு செய்து வரும் விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.