Srilanka Gnana Sabai Temple
2.8.2010-மேட்டுக்குப்பத்தில் 35வது நாளாக திரு நிலைக்கண்ணாடி வழிபாடு நடைபெறல்.

மேட்டுக்குப்பத்தில் 35வது நாளாக திருநிலைக்கண்ணாடி வழிபாடு நடைபெறல்.

=0=0=0=0=0=0=

கடந்த 29.7.2010 அன்று மேட்டுக்குப்பத்தில் நடைபெறும் திரு நிலைக்கண்ணாடி வழிபாட்டிற்கு, சென்னையிலிருந்து திரு லக்ஷ்மணன் அவர்களும், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த திரு ராஜேந்திரனும், மதுரை நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ராமானுஜம் ஆகியோரும் வருகை தந்து கலந்து கொண்டனர். அன்றுடன் 6 திருமுறைகளும் ஆறு முறை முற்றோதல் முடிவுற்றதாக திருவானைக்கோவில் திரு ஷண்முகம் அவர்கள் தெரிவித்தார்.


இன்று (2.8.2010) 35வது நாளாக திருநிலைக்கண்ணாடி வழிபாடும் தொடர்ந்து திரு அருட்பா முற்றோதலும் நடைபெற்று வருகின்றன.