மேட்டுக்குப்பத்தில் திருநிலைக்கண்ணாடி முன்னர் திரு அருட்பா முற்றோதல்.
17.7.2010 (சனிக்கிழமை) 19ஆம் நாள் வழிபாடு நடைபெறல்.
இலங்கை சத்திய ஞான கோட்டத்தில் ஜோதி வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ள திருநிலைக்கண்ணாடியின் முன்னர்,
மேட்டுக்குப்பம் சன்மார்க்க இல்லத்தில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி (17.7.2010) அன்று 19ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்துமிருந்து சன்மார்க்க அன்பர்கள் பலரும் இந்த வழிபாட்டில் கலந்து
கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.
Write a comment