இலங்கை சாவகச்சேரி அருகில் வேம்பிராயில் சத்திய தருமச்சாலை
மற்றும் சத்திய ஞான கோட்டம் திறப்பு விழா நடைபெறல். அவ்விழாவிற்குச் செல்பவர்கள்
கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் (documents).
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-.
விழா நடைபெறும் காலம்
(1) இந்தியாவில்-வடலூர் மேட்டுக்குப்பத்தில் திருநிலைக்கண்ணாடி வழிபாடு 29.6.2010 முதல் 15.8.2010 வரை
(2) திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்களில், திருநிலைக்கண்ணாடியினைக் கொண்டு சென்று வழிபாடு செய்தல்
(3) இலங்கையில் 17.8.2010 முதல் 6.9.2010 வரை பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள்
(இந்த இணைய தளத்தில் தேதிவாரியான விவரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன).
தேவைப்படும் ஆவணங்கள்
(1) அந்தந்த நபர்களுக்குரிய பாஸ்போர்ட் (Passport)
(2) விமான டிக்கட் (சென்று திரும்புவதற்கு சுமார் ரூ.9,000/-)
(3) வெளி நாடு செல்வோர் கைவசம் வைத்திருக்க வேண்டிய அமெரிக்க டாலர்கள் 250 (இந்திய மதிப்பு சுமார் ரூ.12.500)
தங்குவதற்கும், உணவுக்கும் இலங்கையில், அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் உடனே கீழ்க்காணும் மொபைல் எண்களைத் தொடர்பு
கொண்டு மேலும் விவரம் பெற்றுக் கொள்ளலாம்
(1) சென்னை திரு லக்ஷ்மணன், எழும்பூர்.94437 64179 (2) திருச்சி திரு ஷண்முகம், திருவானைக்கோவில் 94434 22906
(3) மதுரை திரு ராமானுஜம் 97898 72120.
(4) ராமநாதபுரம் திரு ஜோதிமுருகன் பழனி @ ராஜவீர் 94431 21368.
இதுவரை பாஸ்போர்ட் எடுக்காதவர்கள், உடனடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து,
அதனைப் பெற்றபின்னர் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
29.6.2010 செவ்வாய்க்கிழமை அன்று, வடலூரையடுத்த மேட்டுக்குப்பத்தில்,
திருவானைக்கோவில் திரு ஷண்முகம் ஐயா அவர்களின் கட்டிடத்தில்,
இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவுள்ள திரு நிலைக் கண்ணாடி முன்னர்
(48 நாட்கள்) திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.அதிலும் எல்லா
மாவட்டங்களிலும் இருந்து கொண்டும் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள
வேண்டுமாய்க் உள்ளன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.