தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
எழுபதாம் அதிகாரம்.
சுத்த இன்ப நிலை.
|
2. |
நிரம்பிய இன்ப நிலையத் திருந்து வரவர அன்பை வழங்கு. |
692 |
குறள் விளக்கம்.
இன்ப உணர்வு ஆன்மாவின் கண்ணே பெருகுகின்றது. புறத்தே தயவுச் செயல் வளர வளரத்தான் அகத்தே இவ்வின்பம் பெருகுவதாம்.
தயவில்லாத வாழ்வில் பொறி புலன் நுகர்ச்சியால் துய்க்கின்றஃ அனுபவம் எல்லாம் உண்மை இன்பமல்ல. அது அழிந்து மறைந்து போகக் கூடியதாம், .
ஆதலின், சூழுலகில் மேன்மேலும் அன்பு செய்து கொண்டு ஆன்ம நிலையத்தில், தேகப் பற்றற நிற்க உண்மை இன்பானுபவம் உறலாகின்றது.
Write a comment