தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து நான்காம் அதிகாரம்.
மண்ணாசை விலக்கு.
|
4 |
உருநலங் கண்டு உளங்குலைந் தேகேல் மருவுரு கேடுறும் மண். |
634 |
குறள் விளக்கம்
உருவத் தோற்றத்திலே எழில் கண்டு மயங்கி, அகவுண்மையை மறந்து நிற்றல் கூடாது, புறத்தே பொருந்துகின்ற எல்லா வடிவங்களும் மண் பூத அணுத் தொகுதியால் உருவாகி நின்று உலைந்து கெடுவனவே. அவற்றைப் பற்றோடு ஊன்றி நோக்குதலும், மனக்கருத்தில் பதிக்கொள்ளுதலும், கடவுள் உண்மையை மறக்கச் செய்யும். சச்சிதானந்த அனுபவத்திற்குத் தடையாய் இருக்கும். இதனால்தான் அழிந்துபடும் மண்ணுருப்பற்று
Write a comment