Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.630.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து மூன்றாம் அதிகாரம்.

உலகந் துறவாமை.

10

புறப்பற் றகத்தா புலையகப் பற்றற்

றிறப்பற் றிருத்தலே யின்பு.

630

குறள் விளக்கம்

தூல தேகப் பற்றற்று, உலகைத் துறவாது, தயவுப் பணிக்காக ஏற்று வாழ்தல் வேண்டும். இப்படி வாழ்வதால், கடவுட் சோதி வடிவம் உள்ளுணர்வில் தோன்றி உயிருடம்பில் நிறைந்து கொள்ளும்போது இறவா நிலை வந்தெய்தும். இதுவே பேரின்ப வாழ்வாக விளங்கும். இது சுத்த சன்மார்க்க அனுபவம்..