தயவுக்குறள்.
தயவு சரவணானந்தா.
அறுபத்தோராம் அதிகாரம்
பத்தித் தோத்திரம்.
|
7. |
பத்தி செயகடவுட் பாலே தயவுதனை மற்றிடத் தாற்றி வணங்கு. |
607 |
குறள் விளக்கம்
கடவுளிடத்து நீங்காத பற்று உண்டாகத் துதித்துப் பாடி ஒன்றுவதே பக்தியின் முடிவாகும். கடவுளோ அகத்தே மறைந்து நின்று, சர்வ ஜீவ தயா விளக்கச் செயல் புரிந்து கொண்டுள்ளார். ஆதலின், அவரை அடைகின்ற பக்தனும். கடவுள் உணர்வு நீங்காது சூழுயிர்கட்கு ஒளி விளங்கும் பணி செய்தல் வேண்டியுள்ளதாம்.
எனவே, கடவுட் பக்தியும், சீவதயா வணக்கமும் சேர்ந்ததுதான் பூரண பக்தித் தோத்திரமாகிப் பெரிய இன்பத்தை வழங்குவதாம்.
Write a comment