தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபதாம் அதிகாரம்.
வீட்டுக்குரியோர்.
|
3. |
எல்லார்க்குஞ் சொந்தம் இறைவனவ னில்லமும் எல்லார்க்குஞ் சொந்தமா மே. |
593 |
குறள் விளக்கம்
நமது பதியாகிய கடவுள் எல்லாருக்கும் உரியவராவர். ஆதலின், அவர் நித்தியமாய் உறைகின்ற ஆன்மாவாகிய இல்லமும் யாவருக்கும் உரிமையேயாம். பக்குவம் வரும்போது யாவரும் நம் பதி இல்லத்தை உரிமையாகச் சொந்தமாகப் பெறுவது திண்ணம்.
Write a comment