தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
4. |
இயற்கை வளநிலையோ டீசர் தளிசெய்(து) அயல்சேர்த்தார் தந்திர மங்கு. |
514 |
குறள் விளக்கம்.
சுக செளக்கியம் தரு இயற்கை வளம் செறிந்த, மலை, வனம், கடற்கரை, ஆற்றோரம் முதலிய இடங்களில் தெய்வ சாந்நித்தியம் விளங்கச் செய்ய வேண்டி, கோவில்களை நிர்மாணித்து, அவற்றில், எந்திர, தந்திர, மந்திர பூர்வமான விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து வந்தனை வழிபாட்டு விழாக்களும் நடத்தி, இஷ்ட காரிய சித்திகள் பெற விதித்துள்ளனர் நம் முது ஞான சித்தர்கள்.
Write a comment