தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பதாம் அதிகாரம்.
அகக் கல்வி நிலையம்.
|
10. |
அலைவற் றகத்தே யருளா னிலைத்து கலையெலாங் கல்லாது கல். |
500 |
குறள் விளக்கம்.
பிரபஞ்ச இரகசியத்தைக் கடவுள் அருட் கண்ணால் உண்ணின்று நோக்குதல் வேண்டும். இவ்வருளனுபவம் உண்டாக்குவதற்காகவே உண்மை விளக்கும் செயல்கள் புரிதல் வேண்டுமேயல்லாது, புலன் மயக்கும் கற்பனைக் கலைகளைப் பெருவாரியாகப் படைத்தல் கூடாது.
Write a comment