தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தெட்டாம் அதிகாரம்.
ஆன்ம விசாரம்.
|
9. |
அறிவு ஒளிகொண் டவிருதலை நாப்பண் செறிவுநிலை ஆன்மா தெளி. |
479 |
குறள் விளக்கம்.
நிலையான ஆன்மாவானது பொருந்தி நின்று விளங்குமிடம், அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும் நம் தலை நடு உள்ளதாகும். இதனை விசாரித்தறிந்து அய்ந்து தெளிவதே ஆன்ம விசாரம் என்ப.
அவிருதல் = அவிர்தல், பிரகாசித்தல்.
அறிவு ஒளி கொண்ட என்பது, அறிவு திகழ்கின்ற அல்லது அறிவுச் சக்தியானது ஒளிந்து கொண்டு (அதாவது) மறைந்து கிடக்கின்ற மூளைத்தலமாம்.
Write a comment