தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி நான்காம் அதிகாரம்.
பிறவித் தொடர்.
|
7 |
வளரொளி யுண்மை மருவிடற் காக தளர்விலா துற்றபவச் சார்பு. |
437 |
குறள் விளக்கம்.
மறையாது என்றும் வளரொளியோடு வயங்கும் பதியை அடைவதற்கு என்றும் இப்பிறவித் தொடர் ஓய்வு ஒழிவு இல்லாது வந்து கொண்டே உள்ளதாம். பவச் சார்பாகிய பிறவித் தொடர் நீங்க, பதிச்சார்பு கொண்டு அதுவாகி ஒளிர்தல் வேண்டும்.
Write a comment