தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.
வினையுடம்பு
.
|
4. |
தனையடைந் தோவாத் தயவானார்க் கன்றி .வினையுடம் பெறும் விடா. |
414 |
குறள் விளக்கம்.
ஆன்ம உண்மையாகிய தன்னியல்பை உணர்ந்து, நீங்காத தயவு வண்ணமானவர்களே தூல உடம்பின் பற்று முற்றும் ஒழிக்க வல்லவர் ஆவர். அப்படி அல்லாது மற்ற வகையால் தேக பந்தம் நீங்குவதில்லை. அது நீங்காதவரை வினையுடம்பு வந்து வந்து சூழ்ந்து கொண்டேதான் இருக்கும். பிறவியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே இவ்வினைப் பிறப்பிறப்பினின்று விடுபட வேண்டுமானால் சுத்த தயா மயமாய்த் துலங்குதல் வேண்டும்.
Write a comment