தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
8. |
நமதுயி ரொன்றேதான் நம்பன் மணக்குஞ் .சமயம் தேற்பீர் தயவு. |
408 |
குறள் விளக்கம்.
ஏழ்வகைப் பிறப்பு உயிர்களிலே நம் மனித சீவான்மாவே பரமான்மாவை அறிந்து, அடைந்து, மணந்து கொண்டு பேரின்ப அனுபவப் பெருவாழ்வு பெறக்கூடியதாய் உள்ளதாம். ஆதலின். இதுசமயம் நன்முயற்சி செய்து சுத்த தயா சன்மார்க்க ஒழுக்கம் மேற்கொண்டு வாழ்ந்து உய்ய வேண்டும்.
Write a comment