தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
5. |
நவமா மவத்தை சலித்தசீ வான்மா .துவமார் துரியச் சுடர். |
405. |
துவமார் துரியச் சுடர் = நீ பொருந்தி உள்ள உண்மை ஒளியாம். அதுவே சுத்த ஆன்ம நிலை.
இந்த நவ அவத்தைகளும் ஒழிந்த மேல் நிலையில் விளங்குவதுதான் “நீ” ஆகிய சுத்த ஆன்மச் சுடர் எனப்பட்டது. இது குரு துரியச் சுடராகக் கூறப்படுவது. சுத்த சன்மார்க்கப் பதி அனுபவம் இந்நிலைக்கு மேல் விளங்கும்.