தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.
|
5.
|
பிறவா திறவாப் பிறங்கும் பதியை
|
305.
|
|
|
மறவார் துறவார் மகி.
|
|
குறள் விளக்கம்.
நமது ஆண்டவர் நித்தியமாக உள்ளவர். பிறப்பும் இறப்பும் அற்றவர். இப்பதியை உண்மையாகக் கண்டு கொண்டவர்கள், அவருடன் நிலைத்து உலகியலைத் தயாவியலாகச் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் எக்காலத்தும், எவ்விடத்தும், எந்நிலையிலும் ஆண்டவரை மறவார்கள். உலகைத் துறந்து செல்லவும் மாட்டார்கள். இவர்கள் பதியை மதித்து வாழ்பவர்களே அல்லாது உலகில் மற்றெதையும் மதித்துச் சூழார்கள்.
Write a comment