தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி
|
3.
|
நெக்குருகும் உள்ளம் நிலைத்துள் ளொருங்குறில்
முக்காலங் காணு முனைந்து.
|
273.
|
. குறள் விளக்கம்.
தயவினால் உருகுகின்ற தூய மனம் அகமொன்றி ஓர்மைப்பட்டு நிற்கும்போது முக்காலமும் முன் நிற்கும் காட்சியாகப் பெறப்படும். இந்நிலை ‘திரிகால தீர்த்த தரிசனம்’ கண்டு உரைப்பதற்கல்ல.
நித்திய நிகழ் கால நிலையில் திகழ்கின்ற மெய்ப் பொருளைக் கண்டு அதனோடு இரண்டறக் கலந்து மறப்பற்று இறப்பற்று விளங்குவதற்கே ஆகும்.
Write a comment