தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.195-உரை விளக்கம்.
தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.195-உரை விளக்கம்.
| 5. | வறியாரை வாட்டி மகிழீர் வறுமை
யறியாரைப் போற்றீ ரடைந்து.` |
195. |
குறள் விளக்கம்.
பொருளும், செயலும் இல்லாதாரை துன்புறுத்தி, இழிவுபடுத்தி மகிழ்வது வறுமை என்பது இன்னது என்று அறியாரை, அல்லது, இன்னாமையினால் அடையும் துன்பம் சிறிதும் அறியாரை அடைந்து போற்றிப் புகழ்ந்து, தாழ்ந்து நிற்றலும் கூடாவாம்.
Write a comment