Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-குறள் எண் 192.
தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அதிகாரம்
இளிவரல்.
தயவுக் குறள் 192-உரை விளக்கம்.

2
மான முடையார் மதிப்பிழந் திவ்வுலகில்
ஈனமுற வாழா ரிழிந்து.
192.

குறள் விளக்கம்
மனிதன் மானத்தைப் பெரிதும் மதிப்பவன். அம்மானம், அழிய நேரில் அது பெரிய தாழ்வாகக் கருதி உயிரையே கூட விட்டுவிடுவான். அப் பழியோடு உலகில் வாழவே விரும்ப மாட்டன். ஆதலின்,. இந்நிலையுண்டாகாது, பிறை இளிவரல் செய்து அவமதியாது தயவோடு நடந்து கொள்ளல் வேண்டும் ஒவ்வொருவரும். .