தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
188. உரை விளக்கம்.
பத்தொன்பதாம் அதிகாரம்
அழுகை.
|
8
|
ஏதுறினு மேதறினு மேங்கா திளையாதுட்
சூதொரூஉஞ் சோதியையே சூழு.
|
188
|
குறள்.விளக்கம் – புறத்தே நன்மையோ தீமையோ எது வந்தாலும் அல்லது எது போனாலும் மிக மகிழ்ச்சியும் வருத்தமும் அடையாமல் உள்ளொளியில் நிலைத்து நின்று தயவால் நெகிழல் வேண்டும்.
அப்படி இருந்தால் அவ்வொளியே சூதானவற்றை, பொய்யான வேண்டாதவற்றை ஒழித்து உரிய பெரிய நன்மையை வழங்கும்.
சூது ஒருவும் = சூது (பொய், மாயை, அறியாமை) ஐ நீக்கம்.
Write a comment