DAEIOU - தயவு
26.11.2011 காரைக்கால் வள்ளலார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றும் சேவா மையம் மாதக் கூட்டம்.

26.11.2011 காரைக்கால் வள்ளலார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றும் சேவா மையம் மாதக் கூட்டம்.

=0=0=0=0

காரைக்கால் வள்ளலார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றும் சேவா மையத்தில் மாதந்தோறும் சன்மார்க்க மூத்த அறிஞர் பெருமக்களைக் கொண்டு, மாதந்தோறும் கூட்டம் நடத்தி, சுத்த சன்மார்க்க நெறியினை, அந்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு விளக்கும் பணியினை இந்த சேவா மையம் செய்து வருகின்றது. அந்த வகையில், நடப்பு மாதத்தில் அங்கு காரைக்கால் சைவ சித்தாந்த கலாநிதி நல்லாசிரியர் திரு க.சீமான் அவர்கள், திருவருட்பாவில் திருவடிப்புகழ்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென்று நிறுவனர் ஹிரு நா. கலிய பெருமாள் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.

002.JPG

002.JPG