DAEIOU - தயவு
10.11.2011 பெளர்ணமி நாளன்று மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் நடத்தும் சுத்த சன்மார்க்கக் கூட்டம்.

10.11.2011 பெளர்ணமி நாளன்று மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் நடத்தும் சுத்த சன்மார்க்கக் கூட்டம்.

=0=0=0=0=

10.11.2011 வியாழக்கிழமை அன்று பெளர்ணமி நாள் அன்று, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு டி.ஆர். ஜவஹர்லால் அவர்கள், மாதாந்திர சுத்த சன்மார்க்க விளக்கவுரைக் கூட்டம் நடத்தவுள்ளார். அன்று மாலை, சுமார் 6.00 மணி அளவில், திருமலை நாயக்கர் மஹால் 4வது வீதியில் உள்ள கட்டிடத்தில், இந்த சன்மார்க்க கூட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

இதில் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அருள் நலம் பெறவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொள்கின்றார்.