DAEIOU - தயவு
28.8.2011 காரைக்கால் நேருநகர் 6வது தெருவில் இயங்கி வரும் ஏக ஜோதி ஞான சபையின் செயல்பாடுகள்.

28.8.2011 காரைக்கால் நேருநகர் 6வது தெருவில் இயங்கி வரும் ஏக ஜோதி ஞான சபையின் செயல்பாடுகள்.

=0=0=0=0=

காரைக்கால் நேரு நகர் 6வது தெருவில் ஏகஜோதி ஞான சபை இயங்கி வருகின்றது. இதன் நிறுவனர் பெயர் திரு ஆர்.காளிதாஸ். கடந்த 25 ஆண்டுகளாக அவர், சுத்த சன்மார்க்கப் பணிகளையும், ஜீவகாருண்யச் செயல்களையும் இந்த ஏகஜோதி ஞான சபையின் மூலம் செய்து வருகின்றார்.

திரு ஆர். காளிதாஸ் அவர்கள், நிறுவனர், ஏகஜோதி ஞான சபை.

28.8.2011 அன்று காலை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடத்திய சன்மார்க்க அன்பர்.

327.JPG

327.JPG

348.JPG

348.JPG

328.JPG

328.JPG

339.JPG

339.JPG

319.JPG

319.JPG

331.JPG

331.JPG

443.JPG

443.JPG

340.JPG

340.JPG