DAEIOU - தயவு
13.8.2011 சனிக்கிழமை திண்டுக்கல் நாகல்நகர் அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளை-4வது ஆண்டு விழா திரு S.S.கிருஷ்ணமூர்த்தி-விஜயலக்ஷ்மி மஹாலில் நடைபெற்றது.

13.8.2011 சனிக்கிழமை திண்டுக்கல் நாகல்நகர் அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளை-4வது ஆண்டு விழா திரு S.S.கிருஷ்ணமூர்த்தி-விஜயலக்ஷ்மி மஹாலில் நடைபெற்றது.

=0=0=0=0=

திண்டுக்கல் நாகல் நகரில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளை, தனது 4வது ஆண்டுவிழாவினை. 13.8.2011 சனிக்கிழமை அன்று, மிகச் சிறப்பான முறையில் அருட்பெருஞ்ஜோதி S.S.கிருஷ்ணமூர்த்தி விஜயலக்ஷ்மி மஹாலில் கொண்டாடியது.

காலை 10.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சிகள், மதியம் மற்றும் மாலை தொடர்ந்து, இரவு வரை நடைபெற்றன.


மாலை சுமார் 5.30 மணி அளவில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் ப்ளெக்ஸ் பேனரை ஒரு ட்ராக்டர் வண்டியில்

கட்டி, திண்டுக்கல் நகரின் முக்கியமான பகுதிகளில் வீதி உலா வரச் செய்தனர்.

மூத்த சன்மார்க்க அன்பர்கள், தாய்மார்கள். பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் சகிதம் அந்த வீதி உலாவில் அருட்பெருஞ்ஜோதி

மகாமந்திரம் ஒலிக்கச் செய்து திண்டுக்கல் மாநகரில், ஒரு விழிப்புணர்வினை, சன்மார்க்க அன்பர்கள் ஏற்படுத்தினர். இரவினில்

சன்மார்க்க சான்றோர்பெருமக்கள் சொற்பொழிவு, குழந்தைகளின் நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புடன் நடந்தன. அந்

நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்த குழந்தைச் செல்வங்களுக்கு, அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளையின் தலைவரும்

திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவருமான திரு S.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி

கெளரவித்தார். திரளான மக்கள் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.

இரவு 9.00 மணி அளவில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்றன.

005

005

017

017

042.JPG

042.JPG

013.JPG

013.JPG

025

025

044.JPG

044.JPG

089

089

099.JPG

099.JPG

090

090

050.JPG

050.JPG

092

092

094

094

095

095

097

097

124

124

063.JPG

063.JPG

007.JPG

007.JPG

127

127

133

133

054.JPG

054.JPG

134

134

139

139

235

235

208

208

209

209

211

211

162.JPG

162.JPG

213

213

198

198

026.JPG

026.JPG

216

216

238

238

251

251

244

244

261

261

248

248

265

265

270

270

080.JPG

080.JPG

284

284

239

239

240

240