13.8.2011 சனிக்கிழமை திண்டுக்கல் நாகல்நகர் அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளையில் 4வது ஆண்டு விழா.
=0=0=0=0=
திண்டுக்கல் நாகல் நகரில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி தயவு அறக்கட்டளையில், கீழே குறிப்பிட்டபடி
4வது ஆண்டு விழா நடைபெற உள்ளது.
=0=0=0=0=0=
நாள் : 13.8.2011 (சனிக்கிழமை)
இடம்: திண்டுக்கல் நாகல் நகர் அருட்பெருஞ்ஜோதி
S.S.கிருஷ்ணமூர்த்தி-விஜயலக்ஷ்மி மஹால்.
=0=0=0=0=J
நிகழ்ச்சி நிரல்.
காலை 10.30 மணி....அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்.
1.30 மணி...ஜோதி வழிபாடு.
மதிய உணவு.
மாலை 4.30 மணி...திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திருவுருவப் படத்துடன் அலங்காரத் தேரில்
சன்மார்க்க அன்பர்கள் தாய்மார்கள், மாணவ மாணவியர் அனைவரும் நகர் வலம் வருதல்.
மாலை 6.30 மணி....தலைமை அருட்பெருஞ்ஜோதி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், மாவட்ட சன்மார்க்க சங்கம்.
முன்னிலை : தயவுத்திரு எஸ்.எஸ்.சிவராம்.
தயவுத்திரு எஸ்.எஸ். மோகன்ராம்.
சிறப்புரை : தயவுத்திரு சென்னி ஷண்முகம், தலைவர்,
ஒட்டன் சத்திரம் சன்மார்க்க சங்கம்.
இரவு.... 7.30 மணி .... பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்.
இரவு.... 8.30 மணி....பள்ளி மாணவ, மாணவியருக்குச் சீருடை வழங்கல்.
நன்றி உரை : தயவுத் திரு விசுவநாதன், திண்டுக்கல்.
இவ்விழாவில், அனைத்து சன்மார்க்க அன்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படியும், அருட்பெருஞ் ஜோதி
ஆண்டவரின் அருள் நலம் பெறும்படியும் விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.