DAEIOU - தயவு
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் சித்தர் பதஞ்சலி முனிவர் சன்னதி.

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் சித்தர் பதஞ்சலி முனிவர் சன்னதி.

=0=0=0=

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் தாலுகா தனித் தீவில் அமைந்துள்ளது.

இங்கு, புகழ்பெற்ற இராமநாத சுவாமி கோவில் உள்ளது.

மூன்றாம் பிரகாரம் உலக பிரசித்தி பெற்றது.

இவ்வாலயத்தின் கிழக்கு வாயிலின் உள்ளே நுழைந்தவுடன் ருத்ராட்ச நடராஜர் சன்னதி உள்ளது.

அந்த மண்டபம் முழுவதுமே ருத்ராட்ச மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தில், சித்தர் பதஞ்சலி முனிவரின் சன்னதி உள்ள்து.

(நடராஜர் சன்னதியின் பின்புறம்) சித்தர் பதஞ்சலி முனிவர் அடங்கியுள்ளார். புகைப்படம் எடுக்க தடைசெய்யப்பட்டுள்ளது.

\

102

102

101

101

094

094

055

055

020

020

039

039

019

019

059

059

037

037

096

096

098

098

100

100

109

109

103

103

104

104

095

095

041

041

060

060

064

064

065

065

063

063