வள்ளலார் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம்.
=0=0=0=0=
தருமமே உருவாகக் கொண்டு நடு நிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனுச்சோழ் ரென்னும் பெயரையுடைய
சக்ரவர்த்தியானவர், திருவாரூரை ஆண்டு வந்தார்.
வாழி மனுச்சோழர் வாழி யவர்மைந்தன்
வாழியவர் மந்திரியாம் வல்லவனும் - வாழி யவர்
செங்கோன் முறைவர்தஞ் சீர்கேட் பவர் வாழி
எங்கோன் பதம் வாழியே.
-திரு அருட்பிரகாச வள்ளலார்.-
028
029
030
031
032
033
035
072
077
073
081
Write a comment