மனுமுறை கண்ட வாசகம்.
=0=0=0=0=
அன்ன வயல்சூ ழணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் உறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தா னினைப்போர்க் கருள்புழைக்கைத்
தூய முகத்தான் துணை.
கங்கைச் சடையான்முக் கண்ணுடையா னன்பர்தம்முள்
அங்கைக் கனிபோ லமர்ந்திருந்தா - னங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சகத்தான் பதமே துணை.
"எல்லாம் வல்ல இறைவன் வந்தான்
நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்
முப்புர மெரித்த முன்னோன் வந்தான்
நம்பினார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்
வள்ளல் வந்தான் மகாதேவன் வந்தான்
எண்ணில் வெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்
அன்பர்க்கருளும் ஐயன் வந்தான்
இன்பங் கொடுக்கும் இறைவன் வந்தான்
முத்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்
பக்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்
தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்
மூவர்கள் வாழ்த்தும் முக்கணன் வந்தான்"
(மனுமுறை கண்ட வாசகம்)
075
012
010
005
008
001
016
022
083
076
102
099
144
028
019
018
029
041
043
052
058
017
077
154
155
156
157
158
159
160
162
192
153
174