8.4.11-மதுரை காமராசர் பல்கலைக் கழகம்-காந்தியியல் இராமலிங்க வள்ளலார் தத்துவத்துறை
முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு (Ph.D.Public Viva)
=0=0=0=0=0=
ஆய்வாளர் திரு அ.யோகராஜ் பி.இ, எம்.ஏ, எம்.ஃபில் அவர்கள் "இராமலிங்க வள்ளலாருக்குப்பின்
சமரச சுத்த சன்மார்க்கம்-பங்கும் பணியும்.என்ற தலைப்பில் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு.
=0=0=0=
வரும் 8.4.2011 வெள்ளிக் கிழமை முற்பகல் 11.00 மணி அளவில், நிர்.3, வல்லபாய் சாலை.
சொக்கிகுளம், காந்தியியல் இராமலிங்க வள்ளலார் தத்துவத்துறையில், மேற்காணும் தலைப்பின்கீழ்
முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு நடைபெற உள்ளதாக தேர்வுக் குழுத்தலைவர் நெறியாளர்
திரு வீரா.அழகிரிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆர்வமுள்ளவர்க இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
8.4.11-M.K.University Gandhi Vallalar-Viva voce Ph.D Oral Test