DAEIOU - தயவு
22.12.2010 முதல் சென்னையில் திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்களின் முயற்சியால் திரு அருட்பா இசை நிகழ்ச்சி

சென்னையில்திரு அருட்பா இசை நிகழ்ச்சி.

இடம் : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண்டபம், வடக்கு உஸ்மான் ரோடு அருகில்,

டி. நகர், சென்னை.

நாள் 22.12.2010 (புதன்) முதல் 24.12.2010 (வெள்ளி) வரை.

====

சென்னை ராசராசன் கலைப் பண்பாட்டு மையம்

சென்னை வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம்

மற்றும் மதுரை வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷன்

ஆகியவை வருடா வருடம் சென்னையில் திரு அருட்பாவிற்கென்றே

சென்னை திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்களின் கூட்டு முயற்சியால்

பல்வேறு சங்கீத இசைக் கலைஞர்களைக் கொண்டு திரு அருட்பா இசைக் கச்சேரயினை

நடத்தி வருகின்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும்

பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள், இசைக் கலைஞர்கள், ஆகியோர்

இந்த திரு அருட்பா இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த 2010ஆம் ஆண்டில், 22.12.2010 முதல் 24.12.2010 மூன்று நாட்கள்

இந்த திரு அருட்பா இசை நிகழ்ச்சி, சென்னையில் தியாகராய நகரில்

No.100, அபிபுல்லா சாலை,

வடக்கு உஸ்மான் ரோடு அருகில் உள்ள

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.


அதனை அடுத்து 25.12.2010 அன்று அதே இடத்தில் குருநாதர்கள் நினைவு விழா நடைபெறுகின்றது.

அதனை அடுத்து 26.12.2010 (ஞாயிறு) அன்று, சென்னை ஆழ்வார்பேட்டை டோர் நிர் 74, கஸ்தூரி ரெங்கா ரோடு, சென்னை.18ல் தொடர் நிகழ்ச்சியாக குருநாதர்கள் நினைவு விழாவும் நடைபெறுகின்றது.


சன்மார்க்க அன்பர்கள் மற்றும் அனைத்துப் பொதுமக்களும் இந்த திரு அருட்பா இசை நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமாய், விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

22.12.10 to 24.12.10-Thirubuvanam Athmanathan Katchery at Chennai

22.12.10 to 24.12.10-Thirubuvanam Athmanathan Katchery at Chennai

001

001

002

002

003

003

004

004

005

005

006

006

007

007

008

008

009

009

010

010

011

011

012

012

013

013

014

014

015

015

016

016