திரு அருட்பா முழுமைக்கும் திரு அவ்வை துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய உரை.
மெஸர்ஸ் வர்த்தமானன் பதிப்பகத்தார், சென்னை.17.
=0=0=0=0=0=0=
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் எழுதிய திரு அருட்பா அனைத்துக்கும் சென்னை அவ்வை
திரு துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய உரை நூல்கள் வர்த்தமானன் பதிப்பகத்தாரால் மறு பதிப்பு
செய்யப்பட்டு யார் யார் எல்லாம் வேண்டும் எனக் கடிதம் அனுப்பி உள்ளனரோ அவர்களுக்கெல்லாம்,
நவம்பர் மூன்றாம் வாரக் கடைசியில் அனுப்பி வைப்பதாக செய்தி அனுப்பி உள்ளனர். ஒரு செட்
விலை ரூ.2,250/- ஆகும். இத் தொகையினை, போஸ்ட் மேனிடம் கட்டி, பார்சலை அன்பர்கள்
பெற்றுக் கொள்ளும்படியும் பதிப்பகத்தார் கடிதம் அனுப்பியுள்ளனர். அத்துடன் இலவசமாக 3
புத்தகங்களையும் சேர்த்து, பதிப்பகத்தார் அனுப்பி வைத்துள்ளனர்.
Write a comment