DAEIOU - தயவு
31.10.2010 திண்டுக்கல் Dt பழனி தாலுகா கீரனூர் குருகுல வளாகத்தில் அருள்ஜோதி இராமலிங்க அடிகள் அவதார விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் குருகுல வளாகத்தில் அருள்ஜோதி

இராமலிங்க அடிகள் அவதார விழா.

நாள் 31.10.2010 ஞாயிறு

நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இடம்: குருகுல வளாகம், கீரனூர்.

=0=0=0=0=

மேற்காணும் வைபவம் 31.10.2010 காலை 7.30 மணி முதல்

மாலை 5.00 மணி வரை நடைபெறும். சன்மார்க்க சான்றோர்

பெருமக்கள் அனைவரும் இந்த விழாவிற்கு வருகை புரிகின்றனர்.

எனவே அனைவரும், இந்த விழாவிற்கு வருகை தந்து அருள் நலம்

பெற வேண்டும் என சன்மார்க்க குருகுல அன்பர்கள் வேண்டுகின்றனர்.

005

005

006

006

008

008

009

009

010

010

011

011

012

012

013

013