DAEIOU - தயவு
ஆன்ம நேயத்தில் மதுரை அக்ஷயா ட்ரஸ்ட் நிறுவனர் திரு நாராயணனன் கிருஷ்ணாவின் செயல்பாடுகள்.

வள்ளலாரின் ஆன்ம நேயம் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு வகையில் செயல்படுகிறது. மன நோயாளிகளுக்கு உதவும் வகையிலும், மதுரை நகரில் வெளியில் திரியும் ஆதரவற்றோருக்கு உணவளித்த வகையிலும், மதுரை கோச்சடையைச் சேர்ந்த அன்பர் திரு நாராயணன் கிருஷ்ணனின் செயல்பாடுகள் உலகளாவிய நிலையில் அவரைப் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. தினமலர் நாளிதழ் அச் செய்தியினை வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது.

002

002

001

001