1.10.2010 முதல் 8.10.2010 வரை திரு அருட்பிரகாச வள்ளலார் விழா.
=0=0=0=0=0=0=0
பொள்ளாச்சி அருட்செல்வர் திரு நா. மகாலிங்கம் அவர்கள், வழக்கமாக, சென்னையில் திரு அருட்பிரகாச வள்ளலாருக்கு வருடம் தோறும் 1 வாரம் விழா எடுப்பது அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்ததே.
அதே போல், 1.10.2010 முதல் 8.10.2010 வரை திரு அருட்பிரகாச வள்ளற்பெருமானுக்கு, சென்னையில் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி மஹாலில் நடைபெறுகின்றது.
அழைப்பிதழ் வரப்பெற்றபின் அது பிரசுரிக்கப்படும்.
Write a comment