DAEIOU - தயவு
7.10.2010-திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்க 52வது ஆண்டு விழா வள்ளலாரின் 188வது அவதார நாள் விழா.

திரு அருட்பிரகாச வள்ளலாரின் 188வது அவதார நாள் விழா.

திருப்பாச்சேத்தி சுத்த சன்மார்க்க சங்கத்தின் 52வது ஆண்டு விழா

அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் ஏற்றிய ஜோதி விளக்கின் 12ஆம் துவக்க விழா.

=0=0=0=0=0=0

நாள் 7.10.2010 (வியாழக்கிழமை)

நேரம் காலை 5.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. நடைபெறுகின்றது.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருகை தரும்படி மேற்படி சங்கத்தினர் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.