சமரச சுத்த சன்மார்க்க சங்கம் வள்ளலார் நற்பணி மன்றம், இராஜபாளையம்,
19D 14, சின்னைய ராஜ தெரு P.C.A.R. சிலை பின்புறம். இராஜபாளையம் 626 117.
அருட்பிரகாச வள்ளல் ராமலிங்க சுவாமிகள் அவர்களின் 188வது வருவிக்க உற்ற பெருநாள் அழைப்பிதழ்.
நாள் 5.10.2010 செவ்வாய், புரட்டாசி மாதம் 19ம் தேதி.
இடம் : சத்திய தருமச்சாலை, வள்ளலார் நற்பணி மன்றம்,
K.L.பிள்ளையார் ராஜா நினைவு அரங்கம்.
நேரம் : காலை 6.00 மணி "அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் திரு அருட்பா பாடல்கள் பாராயணம்.
சிறப்பு சொற்பொழிவு: -
தலைப்பு : "வள்ளலாரின் அவதார நோக்கம்"
தயவுமிகு புலவர் த. மாணிக்கம் M.A., M.Ed. M.Phil. அவர்கள், மதுரை.
மதியம் 12 மணி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடைபெறும்.
குறிப்பு: தினசரி காலை 9.30 மணிக்கு வழிபாடு செய்து ஏழை, எளியவர்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெற்று வருகின்றது.
Write a comment