DAEIOU - தயவு
திரு அருட்பா மூலமும் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்களின் விரிவுரையும் குறைந்த விலையில் கிடைக்கும்.

திரு அருட்பா மூலமும் ஒளவை துரைசமிப் பிள்ளை அவர்களின் விரிவுரையும் விலைக்கு கிடைக்கின்றன.

=0=0=0=0=0=0=0

சென்னையில் உள்ள வர்த்தமானன் பதிப்பகம் திரு அருட்பாவிற்கு (6 திருமுறைகளுக்கும்) 10 தொகுதிகளில்,

ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் அளித்த விரிவுரையுடன் (அசல் ரூ 4250) சலுகை விலை ரூ.2,250 என்ற

விதத்தில் இதனை விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரதிக்கு புக்கிங் செய்வோர் கீழ்க்காணும்

விலாசத்தினைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.


வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017.

(வடக்கு உஸ்மான் சாலை JOY ALUKKAS அருகில்) Kences Towers பக்கத்தில்) அவர்களது தொலைபேசி

எண்கள்/செல் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Cell : 99418 63542, 90949 63125, 93806 30192,

Land Line : 044 2814 0347, 044 2814 4995, 044 2434 5582, 0044 4350 2995.

e.mail : vartha@aol.in



Land Line