திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா
மதுரையில் நடைபெற்றது குறித்த தினமலர் நாளிதழ் செய்தி கடந்த 25.7.2010 அன்று திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா, மதுரை சன்மார்க்க அன்பர்களால் விமரிசையாக மதுரை தெப்பக்குளம் மேற்கில் அமைந்துள்ள ஸ்ரீ மந் நடன கோபால நாயகி மந்திரில் நடைபெற்றது. அது குறித்து, தினமலர் மதுரை பதிப்பு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
SwamiSaravanaanandaPhoto
Write a comment