DAEIOU - தயவு
25.5.2010 மதுரை சிந்தாமணியில் தருமச்சாலை துவக்க விழா.

மதுரை சிந்தாமணியில் 25.5.2010 அன்று தருமச்சாலை துவக்க விழா.



இடம்: கண்ணன் காலனி, சிந்தாமணி, மதுரை.

நாள் : 25.5.2010 நேரம் காலை 8.30 மணி.

இன்று (25.5.2010) காலை சுமார் 8.30 மணி அளவில், மதுரை நகருக்கு அருகாமையில் உள்ள சிந்தாமணி-கண்ணன் காலனியில் (லேட்) லலிதா மணியின் தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள், தருமச்சாலை துவக்கி, ஏழை எளியவர்களுக்கு காலை கஞ்சி வார்த்தார்கள். மதியம் அன்னதானப் பணியும் சிறப்புற நடைபெற்றது.