DAEIOU - தயவு
வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை-ஜூனியர் விகடன் 5.5.2010-இதழ்.

வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை

வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடன் 5.5.2010 இதழ்.

பக்கம் 14.

தீர்ப்பின் விவரத்தை இந்த இதழில் எழுதியுள்ள திரு ப.திருமாவேலன், கடைசியில், வள்ளலாரின் சமாதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான், சுத்த பிரணவ, ஞான தேகமான திரிதேக சித்தியை முதன் முதலாக அடைந்தவர் என்பது

இன்னும் அவர் தெரிந்து கொள்ளவில்லை.

என்பதையே இக் கட்டுரையின் இறுதி பத்தி விளக்குகின்றது.