வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14
வாராந்திர வழிபாடு விவரம்
நாள் 21.3.2010 ஞாயிறு
நேரம் மாலை 6.00 மணி
21.3.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில், மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், வாராந்திர வழிபாடு நடைபெற்றது.

ஆஜராயிருந்த நபர்கள் பட்டியல்
1. மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்.
2. திருமதி பாக்கிய சந்தான லக்ஷ்மி,
3.திருமதி மேரி க/பெ மோஹன், நாராயணபுரம்
4. செல்வி ஜெயப்ரியா, த/பெ செல்வம், நாராயணபுரம்.
5.செல்வி கல்யாணி, த/பெ நடராஜன்.
6. செல்வி மோஹனப்ரியா த/பெ அருணாசலம், நாராயணபுரம்,
7.செல்வி அழகம்மாள் த/பெ பால்ராஜ்,
8. தாமோதரன் த/பெ ராஜூ,
9. செல்வன் விக்னேஷ் த/பெ நடராஜன், நாராயணபுரம்.
10.செல்வன் நாகப்ரபு த/பெ செல்வம், நாராயணபுரம்.
திரு அருட்பா பாடல்களை அனைவரும் பாடினர். பின்னர் 7.30 மணி அளவில், வழிபாடு நிறைவுற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.