DAEIOU - தயவு
வள்ளலார் படைப்புகள்-பன்முகப் பார்வை-17.3.10 (புதன்) 18.3.10 (வியாழன்) அண்ணாமலைப் பல்கலைக் கழகம்-தேசியக் கருத்தரங்கம்.

வள்ளலார் படைப்புகள் - பன்முகப் பார்வை

அண்ணாமலை பல்கலைக் கழகம் தமிழியல் துறை

தேசியக் கருத்தரங்கம்

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-00-0-0-0-0-0-0-0-0-0-0-0-

நாள் 17.3.2010 (புதன்) மற்றும் 18.3.2010 (வியாழன்)

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

நிகழ்ச்சி அழைப்பிதழ்.

இன்று (16.3.2010) தபாலில் வரப்பெற்ற மேற்காணும் தேசியக் கருத்தரங்கம் சம்பந்தப்பட்ட

நிகழ்ச்சிகள் அன்பர்களின் பார்வைக்குக் கீழே தரப்பட்டுள்ளன.

அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி விழாக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.