DAEIOU - தயவு
14.3.2010 மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் வாராந்திர வழிபாட்டு நிகழ்ச்சி.

14.3.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் வாராந்திர வழிபாடு.

நேரம்-- மாலை 6.00 மணி.

14,3,2010 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி அளவில், வாராந்திர வழிபாடு ஆரம்பித்தது.

13.3.2010 (சனி) மற்றும் 14.3.2010 (ஞாயிறு) ஆகிய நாட்களில், இந்த வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த “அகரம் உயிர்நீட்டும் ஆய்வகம்” மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம், மாலை 6.00 மணி வரை நீடித்ததால், அந்த நிறுவனத்தில் இருந்து வந்து மருத்துவ முகாம் நடத்திய கீழ்க்காணும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.


மருத்துவ முகாம் நடத்திய மருத்துவர்கள் பெயர் விவரம்.



1. மருத்துவர் சாது பாண்டுரெங்கம், RMP, எல். ஐ. சி. நகர், மூலப்பாளையம் (போஸ்ட்), ஈரோடு.

2. திருமதி பி. இந்திரா, DHM, ஈரோடு.

3. திரு பாலசுப்ரமணியம், ரிஜிஸ்டர்டு மெடிகல் ப்ராக்டிஷனர், ஈரோடு.


4. சிவனடிகள் திரு மாதேஸ்வரன், விஜயமங்கலம், ஈரோடு மாவட்டம்.

இந்த 2 நாட்கள் இங்கு நடைபெற்ற மருத்துவ முகாமின் மூலம் பயன் பெற்றோரின் எண்ணிக்கை நூறினைத் தாண்டியது. மதுரை நகரைச் சார்ந்த மூத்த சன்மார்க்க உறுப்பினர்களும், பொதுமக்களில் பலரும் இந்த மருத்துவ முகாமின் மூலம் பயன்பெற்றனர்.


இன்னும் தேவை ஏற்பட்டால் தாங்கள் வந்து மீண்டும் இங்கு மருத்துவ சேவை அளிப்பதாக மேற்காணும் மருத்துவர்கள் உறுதி அளித்தனர்.


வாராந்திர வழிபாட்டில் கலந்து கொண்டோர் விவரம்.


1. மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்.


2. திருமதி பாக்கிய சந்தான லக்ஷ்மி, நாராயணபுரம்.

3. செல்வி எம். சங்கீதப்ரியா, D/O முத்துப் பாண்டி யாதவர் தெரு.

4. செல்வி ஆர்த்தி, த/பெ கிருஷ்ணன், சிவமணி தெரு.

5. செல்வி மேகலா த/பெ ராஜு, சிவமணி தெரு

6. செல்வி மேனகா த/பெ ராஜு, சிவமணி தெரு.

7. செல்வன் பாலமுருகன் த/பெ சுந்தரபாண்டி, சிவமணி தெரு.

8. செல்வன் விக்னேஷ், த/பெ நடராஜன், நாராயணபுரம்

9. செல்வி கல்யாணி த/பெ நடராஜன், நாராயணபுரம்.

10. செல்வி சோனியா தேவி, த/பெ மாரிமுத்து, நாராயணபுரம்.

11. செல்வி ஜெயப்ரியா, தெ/பெ செல்வம், யாதவா தெரு.

12. திரு அந்தோணி பிரபாகரன் த/பெ ஜெயபால், நாராயணபுரம்.(மன நலம் குன்றியவர்)

13. செல்வி ஐஸ்வர்யா த/பெ மாரி, யாதவா தெரு/

14. செல்வன் ஹரிஷ் த/பெ பி. மாரியப்பன், யாதவா தெரு

15. செல்வி தர்ஷினி த/பெ மலைச்சாமி, யாதவா தெரு

16. செல்வி அழகம்மாள் த/பெ பால்ராஜ், நாராயணபுரம்.

17. செல்வி ப்ரியா த/பெ சம்பத், யாதவா தெரு

18. செல்வி வினோதினி த/பெ சம்பத், யாதவா தெரு.

அருட்பெருஞ் ஜோதி அகவல் மற்றும் திருவருட்பாவிலிருந்து பல பாடல்கள் பாடப்பட்டன.


இரவு 7.25 மணி அளவில் வாராந்திர பாராயண ஜோதி பாடல் மற்றும் விண்ணப்பம் சொல்லி இந் நிகழ்ச்சி முடிவுற்றது. பங்கேற்ற அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.