DAEIOU - தயவு
சிங்கப்பூரில் வள்ளலார் இசை விழா-தினமலர் செய்தி-மதுரைப் பதிப்பு நாள் 7.3.2010

சிங்கப்பூரில் வள்ளலார் இசை விழா-தினமலர் நாளிதழ் செய்தி.

மதுரைப் பதிப்பு நாள் 7.3.2010.



திருவண்ணாமலையில் திரு தர்மலிங்க சுவாமிகள் அமைத்துள்ள ரிக்கார்டிங் தியேட்டரில், சவுண்டு எஞ்சினியர் முதலானோருடன் இசை அமைக்கும் பணிகளை பார்வையிடும் திரு சிவக்குமார். ( கீழே - படம்) அவருக்குப் பின், வள்ளலார் ஸ்பேஸ் டீம் மெம்பர் திரு சதீஷ் குமார் மற்றும் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சுப்புராமன் முதலானோர் உள்ளனர்.